இலங்கைக்கு முழுமையான ஆதரவு – இந்தியா உறுதியளிப்பு

Loading… இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரியை புதுடில்லியிலுள்ள போக்குவரத்து அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போக்குவரத்துத்துறையில் ஒத்துழைப்புஇலங்கையின் போக்குவரத்துத்துறை முன்னேற்றத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இரு தினங்கள் … Continue reading இலங்கைக்கு முழுமையான ஆதரவு – இந்தியா உறுதியளிப்பு